விசாரணைக்கு அழைத்தும் சஜின்வாஸ் வரவில்லை - லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு!

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை வாக்குமூலம் அளிக்க வருமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று அழைப்பு விடுத்திருந்த போதும் அவர் சென்றிருக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுகயீனம் காரணமாக வரமுடியாதென பாராளுமன்ற உறுப்பினர் முன்னறிவித்தல் விடுத்திருந்ததாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாளைய தினம் அவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -