மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவில் கடமையாற்றிய அஸ்ரப் அலி சி.ஜ.டி யினரால் கைது


அஸ்ரப் ஏ  சமத்-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவில் கடமையாற்றிய எப்.ஆர்.எம் அஸ்ரப் அலி சி.ஜ.டி யினரால் கைது கடுவெல நீதிமன்றத்தில் மேலும் 14 நாற்கள் விளக்க மரியல். அக்கரைப்பற்றைச் சோ்ந்த பௌமி எனும் ஊடகவியலாளா் முறைப்பாடு செய்திருந்தாா்.

அவா் பலரிடம் முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளா் மற்றும் நாமல் ்ராஜபக்ச ஆகியோா்களது பெயா்களை பயன்படுத்தி கொரியா, துறைமுகம், வங்கி களில் தொழில் பெற்றுத் தருவதாக வே இப் பண மோசடி அஸ்ரப் அலி செய்துள்ளதாக மெற்றோ நியுஸ் தெரிவித்துள்ளது.

 இவ்வாறு முஸ்லீம் ஊடகவியலளாா்கள் ஏன் தமது தொழிலுக்கு இழுக்கு ஏற்படுத்தி சமுகத்தின் பெயா்களை நீதிமன்றங்கள், ஊடகங்களில் தமது பெயா்களை களங்கப்படுத்துகின்றனா். இ்ச் செய்திகள் சிங்களப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.இதனால் ஏனைய முஸ்லீம் ஊடகவியலாளா்களது பெயா்களை களங்கப்படுத்துகின்றனா்.
இவ்வாறான துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் மேலும் ஒரு சில முஸ்லீம் ஊடகவியலாளா்கள் உள்ளனா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -