பொதுபல சேனாவினாலேயே மஹிந்தைக்கு ஆப்பு - மஹிந்த அமரவீர!

திர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபல சேனா அமைப்பை இணைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

பொதுபல சேனாவின் சில செயற்பாடுகளால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்குகள் குறைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அம்பலாந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -