இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இலங்கைகக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மருதானையில் உள்ள மஹா போதி சங்கத்துக்கு விஜயம் செய்தார்.
அங்கு சென்ற அவர் பொத்த துறவிகளைப் பார்த்து கை கூப்பி வணங்கினார் ஆனால் அதற்கு எந்த அசைவும் காட்டாது மௌனமாக இருந்துள்ளனர்.
அத்துடன் வழமையாக சகலரையும் மரியாதையின் நிமிர்த்தம் வணங்கும் பண்புடைய பௌத்த துறவிகள் ஏன் இந்திய பிரதமரைப் பார்த்து வணங்க வில்லை என்கிற வினா சகலரிடமும் எழுந்துள்ளதுடன் இந்தியாவை இன்றும் தென்னிலங்கை எதிரியாக பார்ப்பதற்கு இது நல் எடுத்துக் காட்டாக உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
jvp