பிலிப்பைன்ஸ் இளவரசி மாரியா இலங்கையில்!

எஸ்.அஷ்ரப்கான்-
லங்கைக்கு வருகை தந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு இளவரசி மாரியா ஆமோர் பல தலைவர்கள், அமைப்புக்களுடனான சந்திப்புக்கள் நடை பெறவுள்ள நிலையில் சரத் போன்சேக்கா, அமைச்சர் ரோசி சேனாநாயக்க இவர்களை சந்தித்ததோடு ACYMMA தலைமையகத்திற்கு விஜயம் செய்து YMMA YWMA உத்தியோகத்தர்கள் உடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கோண்டார். 

இங்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பேரவைக்கான தேவைகள் அடங்கலான பெருமளவு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -