பிரோஸ் முஹம்மட்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரும் அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான இர்ஸாத் ஏ. காதரின் தாயார் இன்று புதன்கிழமை (11.03.2015) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவரது ஜனாஸா சம்மாந்துறையில் நாளை (12.03.2015) வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இவரது பிரிவால் துயறுரும் இர்ஸாத் ஏ. காதரின் குடும்பத்தினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், அவரது தாயாரின் மறுமை வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறது.