மருதமுனை ஹியுமன் லின்கிற்கு நிதி அன்பளிப்பு-அரேபியன் நலன்புரிச்சங்கம்!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை ஹியுமன் லின்க் விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வளப்படுத்தல் நிலையத்தின் வளர்ச்சிக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.ஹாபிழாவின் ஏற்பாட்டின் பேரில் அரேபியன் நலன்புரிச்சங்கத்தின் தலைவர்களான நபீல் முபாறக் மற்றும் ஜமால் முபாறக் ஆகியோரினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் (50.000) ரூபாவை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.ஹாபிழாவின் சகோதரரான எஸ்.எம்.எம்.அபூபக்கர் (நஜீம் ஆசிரியர்) அவர்களினால் ஹியுமன் லின்க் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் அவர்களிடம் நேற்று (12-03-2015) வழங்கப்பட்டது. 

A fund donated by Nafeel Mubarak and Jamal Mubarak, leaders of Arabian Welfare Society of UAE, arranged by Ms.M.S.Hafeela of Maruthamunai residing in UAE, is handed over by Mr. S.M.M. Aboovakkar ( Najeem) teacher to the management team of Human Link- organization for people with disabilities on 2015.03.12.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -