பிரித்தானிய Oxford Association of Management பரீட்ச்சையில் சித்தி அடைந்து Quantity Surveying Diploma பட்டம் பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு வைபவம் Concord Grand Hotel இல் கடந்த திங்கள் இடம் பெற்றது.
கௌரவ உயர் கல்வி பிரதி அமைச்சர் Eran Wikiramaratne பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார் வைபவத்திற்கு Dr.N.Kumaraguruparan தலமை தாங்கினார் .
பட்டமளிப்பு உரையை பேரசிரியர் S.Santharasegaran நிகழ்த்தினார் .பிரதம விருந்தினர் அமைச்சர் Eran Wickramaratne வுடன் சிறப்பு விருந்தினராக பாரால மன்ற உரிப்பினர் Prabha Ganasen அவர்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி மாணவர்களை வாழ்த்தினார் இப் பட்டமளிப்பு விழா iPees இன் இலங்கை குடும்பத்தின் பணிப்பாளர் K.Abdulnawas அவர்களும் கலந்து கொண்டார்.