19ஆவது திருத்தம் மேலதிக 211 வாக்குகளால் 3/2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

ல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றில் சமர்பித்த 19ஆவது திருத்தச் சட்டம் பல திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் பின்னரான இறுதி வாக்கெடுப்பில் மேலதிக 211 வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 2012 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -