நேற்றைய தினம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச் சட்டம் ஏப்ரல் 30ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
எனினும் முக்கிய மூன்று சரத்துக்கள் அடுத்து வரும் புதிய பாராளுமன்றில் அமுலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டார்.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் விசேட அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
நீதி சேவை ஆணைக்குழுவுடன் தொடர்புடைய நான்கு சரத்துக்கள் மாத்திரம் புதிய பாராளுமன்றில் அமுலுக்கு வரும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.deraTV(ச)