ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் சரத்து நீக்கம்!

19ஆவது திருத்தச் சட்டத்தில் ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்பட்ட சரத்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் இன்று (27) கூடியபோது விசேட உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த சரத்தின் மூலம் ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய வகையில் அமைந்திருந்ததாக எதிர்கட்சித் தலைவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -