லலித் வீரதுங்க உள்ளிட்ட மூவரிடம் இன்றும் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, சுற்றுலா சபையின் முன்னாள் தலைவர் பாஸ்வர சேனாங்க ஆகியோர் நிதி மோசடி தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

இவர்களிடம் இன்று (27) காலை 9 மணி தொடக்கம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

இதேவேளை, நிதி மோசடி தடுப்புப் பிரிவில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழு உறுப்பினரான காந்தி விஜேதுங்க காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணிவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -