வன்னி மாவட்டத்தில் ஐ.தே.க வில் போட்டியிட ரிசாட்டுக்குத் தடை !

திர்வரும் பொதுத்தேர்தலில் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் கிளைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -