எஸ்.எச்.எம்.ஜெமீல் காலமானார்!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல் இன்று அதிகாலை காலமானார். சிறந்த சமூக சேவையாளரும், பல நூல்களை எழுதிய நூலாசிரியருமான இவரின் இழப்பு முஸ்லிம் சமுகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

இவரின் ஜனாஸா தற்போது தெஹிவளை களுபோவில ஆசிரி மாவத்தையில் வைக்கப்படுள்ளது.

அன்னாரது மறுமை வாழ்வு சிறக்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக...!(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -