பேக்கரிகளில் தராசு வைக்கப்படுவது கட்டாயமாகும்!

ஜுனைட்.எம்.பஹ்த்-
பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் இடங்களில் தராசு வைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள உற்பத்தி பொருட்களின் நிறையை நுகர்வோர் அறிந்துகொள்வதற்காக அவ்வாறான இடங்களில் தராசு வைப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

பல்வேறான நிறைகளில் பாண் விற்பனை செய்யப்படுகின்றது. நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தின் பிரகாரம் ஒரு இறாத்தல் பாணினின் நிறை 450 கிராம் ஆகும். என்பதுடன் அதன் விலை 54 ரூபாவாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -