யாழில் விபத்து - இந்தியப் பிரஜை கைது!

விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜை ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வீதிப் புணரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பெக்கோ இயந்திரம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் பெக்கோ இயந்திரத்தின் சாரதியாக கடமையாற்றிய குறித்த இந்தியப் பிரஜை கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -