அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களால் நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை கிராமத்துக்கு நிதியுதவி
சுமார் ஒரு வருட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மின் விளக்குகளை சரி செய்வதற்காக என்னால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று சஞ்சீதாவத்தை கிராமத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது
இந்த நிதி ஒதிக்கிட்டில் மிக விரைவாக மின் விளக்குகள் திருத்தம் செய்யப்படும் என்ற சந்தோசமான செய்தியை சஞ்சீதாவத்தை பிரதேச மக்களுக்கு அறியத்தருகிறேன் .இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் இந்த மின் விளக்குகள் திருத்தம் செய்யப்படும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்
நிதியுதவி வழங்கிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு சஞ்சீதாவத்தை பிரதேச மக்கள் நன்றிகளையும் ரமழான் தின வாழ்த்துக்களைம் தெரிவித்துகொள்கின்றனர்
இந்த நிதியுதவிக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கிய B.M.Saheen அவர்களுக்கும் என்னுடைய தனிப்பட்ட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்னுடைய இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த M.A.Rafiudeen அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
அமைச்சருக்கு நன்றி-
சப்றாஸ்