4 இந்தியர்களை கடத்திய ஐ.எஸ்...!

லிபியாவில் 4 இந்தியர்களை ஐ.எஸ் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் இயக்கத்தினர் ஏற்கனவே 39 இந்தியர்களை கடத்தியுள்ளனர்.

இருப்பினும் அந்த 39 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் லிபியாவின் ட்ரிப்போலி அருகே உள்ள சிர்டி என்ற நகரில் இருந்து இந்த 4 இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -