மட்டக்களப்பில் இருந்து நோயாளிகளை ஏற்றிச் சென்ற அம்புயுலன்ஸ் விபத்து ஒருவர் பலி

அபு தஸீர்-

ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளுடன் கொழும்பு வைத்தியசாலை நோக்கி சென்ற அம்புலாஞ் குருநாகல் மாவட்டதில் சாலைவிபத்து. இதனால் வைத்தியசாலையில் கடமையாற்றிய செனவிரத்ன எனும் கல்குடாவை வசிப்பிடமாக கொண்டவர் ஸ்தலத்தில் மரணம்.
மற்றும்:
ஏறாவூர் இளைஞர் இருவர் இன்று காலை புகைவண்டியில் மூதுண்டு விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -