நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி நகரில் இன்று காலை பிரசார பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், தேர்தல் சட்டவிதி மீறலுக்காக கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பின்னர் பிழையான தகவல் தமக்கு கிடைக்கப்பெற்றதாக கூறி சிலர் விடுவிக்கப்பட்டுள்ள போதும் வேட்பாளர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -