இஸ்லாத்தை நீங்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும்




அஸ்ரப் ஏ சமத்-

ஸ்லாம் மதத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றது. அதனை நீங்கள் தேடி த் தெரிந்து கொள்ள வேண்டும், நான் நாளாந்தம் அவா்களது உணவு, உடை, கலை கலாச்சார நிகழ்வுகள், அடிக்கடி எனது சக பரீட்சை ஆணையாளா்கள் ஏ.எஸ்.முஹமட், ஏ.சி சபீக் நிர்வாகம் ஆகியோரு டம் கலந்துரையாடி தெரிந்து கொண்டுள்ளேன். நோன்பு இரவையில் வயிரு நிரைய உணவு அருந்திவிட்டு பகலில் பசியுடன் இருப்பதில்லை அதில பல விடயங்கள் உள்ளன. 

இருதியாக வந்த நபி முஹம்மத் (ஸல்) அவா்களின் வாழ்க்கை முறை அவா் விட்டுச் சென்ற வழிமுறைகளை முஸ்லீம்கள் பின் தொடா்கின்றனா். அவா்கள் வட்டி எடுப்பதில்லை, நோ்மை,நியாயம், என பல விடயங்கள் அடங்கியுள்ளன. அதனை நான் தேடி கற்று அறிந்து கொண்டுள்ளேன். அதே போன்று இந்தப் பரீட்சைத் தினைக்களததில் கடமையாற்றும் சகல மத விடயங்களும் சமமாக நடைபெறுகின்றன. அதில் மத இன வேறுபாடு இன்றி நாம் ஜக்கியமாக செயல்படுகின்றோம். 

என பரிட்சை திணைக்களத்தின் ஆணையாளா் புஸ்பகுமார தெரிவித்தாா்.

பரீட்சைத் திணைக்களத்தில நிர்வா ஆணையாளா். ஏ.சி .சபீக், மற்றும் ஆணையாளா் ஏ.எஸ் முஹமட் 7வது தடவையாக இப்தாா் நிகழ்வு பரீட்சைத் தினைக்களத்தில் நடைபெற்றது. இதில் தோ்தல் திணைக்களத்தின் பிரதி ஆணையாளா் முஹமட் மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகள் பரீட்சைத் தினைக்களத்தின் சகல ஊழியா்களும் கலந்து கொண்டு இப்தாா் நிகழ்வில ஒன்று கூடி நோன்பு திறந்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -