சுவிஸ் தேசிய தினத்தினை முன்னிட்டு :ஸ்பெஷல் இலங்கை உணவுகள்

ஆகஸ்ட் முதலாம் திகதி சுவிஸ் தேசிய தினத்தினை முன்னிட்டு... இன்ரர்லாகனில் மூன்று மணிக்கு விசேக்ஷ ஊர்வலமும் இரவு பத்து மணிக்கு வான வேடிக்கைகளும் இருப்பதனால் எமது ஹேகாஸ் சேவிஸ் உணவகத்தில் ஸ்பெஷல் இலங்கை உணவுகளின் பூஃபே!

சிக்கன் பிரியாணி
பிரைட் ரைஸ்
பொன்னி அரிசி சோறு 
ஆட்டிறைச்சி குழம்பு
இறால் குழம்பு 
டெவலட் சிக்கன் 
முட்டை
உருளைக்கிழங்கு ரோஸ்ட்
பீன்ஸ் பொரியல்
பச்சைப்பட்டானி, கஜூகறி
கத்தரிக்காய் சட்னி


இன்னும் தாங்கள் விரும்பினால் சைனீஷ் நூடில்ஸ், கொத்துரொட்டி, இட்லி, பூரி என அனைத்தும் ஒருவருக்கு 16.50 சுவிஸ் பிராங்குகள்

முன்கூட்டியே ஆர்டர் செய்து விட்டு வருபவர்களுக்கு விசேட விலைக்கழிவு.

தொலைபேசியிலோ எஸ், எம், எஸ் மூலமோ முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு ஒருவருக்கு 14.50 பிராங்க் மட்டுமே!

Srilankan Buffet Menu:

Chicken Dum Biryani 
Chinese Fried Rice - Egg+Veg 
Steamed Rice - Traditional Ponni 
Spicy Mutton Curry 
Shrimp Curry 
Devilled Chicken 
Egg Boiled 
Roasted Potatoes
Fried Beans 
Cashew Peas Curry 
Eggplant/Okra Chutney

All inclusive: CHF 16.50 per person

Chinese Noodles, Kothu Roti, Idli, Puri and more can be ordered in advance 
Book in advance and avail special discounted price of CHF 14.50 per person!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -