அட்டாளைச்சேனையில் சமாதானமான சிறப்புப் பெருநாள் கொண்டாட்டம் -படங்கள்




எம்.ஜே.எம்.சஜீத்-

புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு அட்டாளைச்சேனை புளோட் ஓப் யூத் பவூன்டேசன் நிறுவனத்தினால் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு வீதியினால் சென்ற பொதுமக்களுக்கு குடிபானமும் இனிப்பு பண்டங்களும் கொடுத்து பெருநாளைக் கொண்டாடினர்.

இதன் போது கிழக்கு மாகாண சபையின் முன்னால் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸிர், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை மற்றும் கல்விமான்களும் இளைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -