பொத்துவில் பகுதியில் குடிநீர் கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல் நிலையினை இன்று நீர் வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் இணைப்புச்செயலாளரும், ஸ்ரீலங்கா முச்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ரஹுமத் மன்சூர் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடியாகத் தீர்த்துவைத்தார்.
எனவே நாளை முதல் பொத்துவிலில் குடிநீர் கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது என்று ரஹ்மத் மன்சூர் இம்போட்மிரர் இணைய செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்.
இன்று மாலை பொத்துவிலுக்கு விஜையம் செய்த அமைச்சரின் இணைப்புச் செயலாளரிடம் பொத்துவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் குழுத் தலைவரும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளருமான எம்.எஸ்.வாசித் மேற்குறிப்பிட்ட முறைப்பாட்டினை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -