ஆனால் இன்று உபவேந்தர் இஸ்மாயிலுக்கெதிராக சிரேஷ்ட சட்டத்தரனிகள் சிலரால் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாதப் பிரதிவாதங்கள், வெற்றி தோல்விகள் எவ்வாறு அமையும் பொறுத்திருங்கள் இணைந்திருங்கள் இம்போட்மிரருடன்.
VC இஸ்மாயிலுக்கு எதிராக உயர் நீதி மன்றில் வழக்கு தாக்கல் -வெல்வது யார்...! கடுமையான போட்டி
கடந்த சில நாட்களாக பனிப்போராய் வெடித்துக்கொண்டிருந்த உபவேந்தர் இஸ்மாயில் வென்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது என்று அமைச்சர் ஹக்கீமும் , நான் பாராளுமன்றம் சென்றால் ஹக்கீம் வீடுசெல்வாரா என்று இஸ்மாயில் சவால் விட்டுக்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...