மகிந்த ராஜபக்சவின் அதிகார துஸ்பிரயோகம் நிறைந்த கடந்த ஆட்சி காலத்தில் (2012) திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ரக்பி விழையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் சடலம் மேலதிக விசாரணைக்காக இன்று (02.08.2015) தெகிவளை மைய்யவாடியில் தோண்டி எடுக்க படுகிறது.
தற்போது மைய்யவாடியை சுற்றி அங்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -