முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்த பொதுக் கூட்டம்

பி.எம்.எம்.ஏ.காதர்-

க்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மருதமுனை மசூர்;மௌலானா வீதியில் நேற்று (31-07-2015)இரவு பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது. மு.காவின் மருதமுனை அமைப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் மு.கா தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம்,வேட்பாளர்களான சட்டத்ரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசல் காசிம்,எம்.ஐ.எம்.மன்சூர் அகியோர்கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -