ஐக்கிய அரபு அமீரக இராணுவ வீரர்கள் 45 பேர் தாக்குதலில் பலி- படங்கள்
எமன் நாட்டில் உள்ள ஹூதி போராளிகளுக்கு எதிராக சவூதி கூட்டுப்படையுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் 45 ஐக்கிய அரபு அமீரக இராணுவ வீரர்கள் மற்றும் ஐந்து பஹ்ரைன் இராணுவ வீரர்களும் எமன் ஆயுத கிடங்கில் ஹூதி போராளிகளால் நடாத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு அமைச்சர் அன்வர் கர்ஹாஸ் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...