அஸ்ரப் ஏ சமத்
இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு 13 இலட்சம் ரூபா பெறுமதியான கூரைத்தகடுகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
சப்ரகமுவ மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் யெஹ்யா எம். இப்லாருக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு இரத்தினபுரி பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -