கொழும்பு- கல்கந்தவில வீதியில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 10ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு
முயன்றததாக கூறப்படும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சேவைகள் முகாமையாளர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 1,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற இவர், மிகுதி 9,000 ரூபாவை வர்த்தகரிடமிருந்து இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயன்ற சந்தர்ப்பத்திலேயே பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தில் வைத்து இந்த முகாமையாளர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -