உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படுவது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் அவை மூலம் செய்யப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அவை கலைக்கப்படுவது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு ஒன்று இன்று (16) மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிரி உளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -