பெண்கள் அச்சத்தில் உள்ளனர் - என்கின்றார் அசாத் சாலி

இன்று பிச்சைக்கரர்களின் தொல்லையால் பெண்கள் அச்சத்தில் உள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று நடந்த ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் ...

நாட்டில் வாகனம் செலுத்துபர்களில் முப்பது சதவீதமானவர்கள் பெண்கள் இன்று யாசகம் கேட்கும் பிச்சைக்கார்களினால் பெண்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு சிக்னல்களிலும் பிச்சைகாரர்கள் நின்றுகொண்டு வாகனங்களை தட்டி பலவந்தமாக பிச்சை கேட்கிறார்கள்.

இது தொடர்பாக பல பெண்கள் எமக்கு கதைத்து முறையிடுகிறார்கள்.ஊடக மாநாடுகளில் இதுபற்றி கதைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார்.பிச்சைகாரர்களை கட்டுப்படுத்த அரசு திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி பிரேதாச மேற்கொண்ட நடவடிக்கையை போல ஒரு நடவடிக்கையையாவது அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். madawalanews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -