தர்கா நகரில் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக ராஜித மற்றும் றிசாத்..!

2013 ம் ஆண்டு அளுத்கம பிரதேசத்தில் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தின் போது சேதமடைந்த இடங்களை புனர்நிர்மாணம் செய்யும் பணி முப்படை இராணுவ வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டது. 
மேற்கு கட்டளைத்தளபதி. மேஜர் ஜெனரல் உதய மடவள அவர்களின் தலைமையில் இயங்கிய முப்படை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் குழுவினரை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (16.10.2015) பேருவளை, தர்கா நகரில் உள்ள இஷா அதுல் இஸ்லாம் அநாதை இல்லத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் Dr.ராஜித சேனாரத்ன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -