சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய இரண்டம் நாள் திருச்சடங்கு..!

பத்மராஸ் கதிர்-
சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த​ அலங்கார​ உற்சவத்தின் இரண்டாம் நாள் திருச்சடங்கான​ இன்று(14) மாலை 6.00 மணியளவில் அம்மன் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் ஆலயத்திலிருந்து நற்பிட்டிமுனை இரண்டம் குறுக்கு நோக்கி சென்று பின் ஆலயத்தை வந்தடைந்ததும் அங்கு திருச்சடங்கு பூசைகள் இடம்பெற்றன​.

இன்நிகழ்வில் நூற்றுக்கனக்கான​ பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -