மாத்தளை பிரதேச தாய்க்கும் மகனுக்கும் மரணதண்டனை விதிப்பு..!

2009ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தாயொருவருக்கும் அவரது மகனுக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கண்டி மேல்நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

மாத்தளை - இரத்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -