நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கிளை காரியாலயம் அமைச்சர் திகாம்பரத்தினால் திறந்து வைப்பு..!

க.கிஷாந்தன்-
லைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் 13.10.2015 இன்று கிளை காரியாலயம் ஒன்று அமைச்சர் திகாம்பரத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் திகாம்பரம் உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல, பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

திறக்கப்பட்டுள்ள இந்த புதிய காரியாலயத்தின் ஊடாக அமைச்சின் நடவடிக்கைகள், மக்கள் தொடர்பாடல்கள் அனைத்தும் 13.10.2015 அன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -