உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை சட்டவிரோதமானது : வழக்குத் தாக்கல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து நான்கு நகர சபைகளின் முன்னாள் நகரசபை தலைவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
தெஹிவளை-கல்கிசை, மொரட்டுவ, காலி மற்றும் அநுராதபுரம் ஆகிய நகர சபைகளின் முன்னாள் நகர சபைத்தலைவர்களே இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -