இதோ இளைஞர் யுவதிகளுக்கு ஸ்மார்ட் போன்கள்- அரசாங்கத்தின் புதிய திட்டம்.

லங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன்களும், டேப்களையும் வழங்கும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக டிஜிட்டல் உட்கட்டுமான மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஈஹெல்த் ஏசியா – 2015 மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக வைத்தியசாலைகளின் கணனிகள் வலையப்பின் கீழ் இணைக்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -