அக்கரைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு உளவளத்துணைச் செயலமர்வு..!

நிஸ்மி-
தேசிய உளவளத்துணை தினம் - 2015 ஐ முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலக உளவளத்துணைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அலுவல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான உளவளத்துணைச் செயலமர்வொன்று நேற்று (13) செவ்வாய்க்கழமை பிரதேச செயலகததில் பிரதேச செயலாளர். தலைமையில் இடம் பெற்றது. 

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புத்துறை அமைச்சின் அனுசரனையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மன நல வைத்தியர் டாக்டர் எம்.ஜே.நௌபல் பயிற்சி வழங்குவதையும், பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப், மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.ஏ.தீன் முஹம்மத், திடடமிடல் உதவிப் பணப்பாளர்களான ஏ.எல்.தமீம், ஏ.ஹஸைனுதீன் ஆகியோர் அருகில் இருப்பதையும், கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -