எனது கரங்கள் சுத்தமானவை - மஹிந்த

னது கரங்களில் அழுக்கு மற்றும் இரத்தம் படியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதிக்கு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

நாங்கள் நாட்டிற்கு என்ன செய்தோம், குற்றங்கள் மாத்திரமா செய்தோம், வேறு ஒன்றும் செய்யவில்லையா, அதனால் தான் எங்களுக்கு இவ்வாறு செய்கின்றீர்கள்.

எங்கள் கட்சி மாத்திரமே இப் பிரச்சினைக்கு முழுமையாக பொறுப்பு கூற வேண்டும்.

இவ் அரசாங்கம் கடந்த 09 மாதங்கள் முழுவதும் எனக்கு சேர் பூசிவிட்டது. இவ் அரசாங்கத்தினர் வேறு என்ன செய்தார்கள்.

எனது கரங்கள் அழுக்கு மற்றும் இரத்தம் படியவில்லை. எனது கரங்கள் சுத்தமானவை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -