Happiness காட்சிக் கூடம் மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழா.

நிஸ்மி, அக்கரைப்பற்று-
Happiness காட்சிக் கூடம் மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழா.
கிட்டிஸ் அன்ட் டொயிஸ் இன்டர் நெஷனல் பிரைவேட் நிறுவனத்தின் - KIDDIES And TOYS INTERNATIONAL (PVT.) LIMITTED07வது ஹப்பினஸ் -  Happiness காட்சிக் கூடமும் விற்பனை நிலையமும் இன்று அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.


கிழக்கு மாகாணத்தில் முதன் முதலான தலைநகருக்கு நிகரான தனித்துவமான இக் காட்சிக் கூடம் மற்றும் விற்பனை நிலையத்தையும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான நபான் ஆகீல் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்வில் நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அஸங்க ஸாலிந்தர,நிறுவன முகாமையாளர், அக்கரைப்பற்று மத்திய பலநோக்குக கூட்டுறவுச் சங்க தலைவர் எம்.ஐ.றபீக், புராட்வே நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.இஸ்மாயில், முகாமையாளர்எம்.ஐ.ஸக்கி உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கொஞ்சும் மொழி பேசும் குழந்தைகள், அன்பைப் பொழிந்திடும் அன்னையர் அனைவருக்கும் ஏற்ற தரமான நீடித்த பாவனையுடைய அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் மிக மிக நியாய விலையில் அக்கரைப்பறறு மா நகரில் இலக்கம் 580 இல் அமைந்துள்ள  Happiness  இல் பெற்றுக் கொள்ளமுடியும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -