எம்.வை.அமீர் -
இம்மாதம் 28ம் திகதி திங்கள்கிழமை கல்முனை கடக்கரைப் பள்ளி வீதி மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலுக்கு அருகாமையில் அசர் தொழுகையை தொடர்து இடம்பெறும்
ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பௌண்டேசன் தலைவர் மௌலவி எ.சி.எம்.முஹைதீன் மன்பஈ அவர்களின் தலைமையில்
ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பௌண்டேசன் பிரதித்தலைவர் எம்.அய்.எம்.ரியாஸ் அல்தாபி அவர்களின் முன்னிலையில் இடம்பெறுள்ளது
தென்னிந்திய மார்க்கப் பெரியார் மௌலவி அப்லளுள் உலமா எம்.சைஹு அப்துல்லாஹ் ஜமாலி அவர்களும் இன்னும் பல உலமாக்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்..நேரடிகேள்வி பதில் நிகழ்வும் உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஈஸ்டன் அஹ்லுஸ் சுன்னாஹ் பௌண்டேசன் நிர்வாகத்தினர்..