முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது "தூய தேசத்தை நோக்கிய பயணத்தின்" 04 ஆவது வெளியீடான " பாத்திமாக்களே உங்களுக்குத்தான் " பிரசுரம் இன்று (17.01.2016) ஞாயிறன்று முஹாசபா அந் நிஸா மகளீர் குழு சகோதரிகளால் விநியோகம் செய்யப்பட்டது..
முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது செயற்திட்டங்களில் ஒன்றான " தூய தேசத்தை நோக்கிய பயணத்தின்" 04 வெளியீடு இதுவாகும்.
தற்காலத்தில் சமூக பணிகள் மற்றும் மார்க்கப் பிரச்சார பணிகளில் துனிச்சலோடு இச் சகோதரிகள் செயற்பட்டுவருவது பாராட்டத்தக்கதுடன் பிற சகோதரிகளுக்கு இவர்கள் முன்னுதாரனமாகும் என முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் பணிப்பாளர் ஊடகவியளாளர் ஜுனைட்.எம்.பஹ்த் தெறிவித்தார்.