சம்சுதீன்,நளீர்-
கல்முனை சர்வோதய காரியாலத்தின் உள்ளே இன்று பகல் 2 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் 33வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சடலம் தொடர்பாக கல்முனைப் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது கிடைத்த செய்தி:-
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ராஜேந்ரன் சுலக்ஷனா 30 வயது 2 பிள்ளைகளின் தாய் என அடையாளம் கானப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டுள்ளனர்.
இது குறித்து ‘எமது செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர் தெரிவிக்கையில்;
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
கல்முனை, பிரதான வீதியில் உள்ள சர்வோதய பினான்ஸ் வங்கி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் முகாமையாளர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர் இப்பெண்ணை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.