சுஸ்மா சுவராஜ் அவர்களுக்கும் வட,கிழக்கு அரசியல் பிரமுவர்களுக்குமிடையில் சந்திப்பு..!

லங்கைக்கு வந்துள்ள இந்திய நாட்டின் வெளிவிகார அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் அவர்களுக்கும் வட, கிழக்கு அரசியல் பிரமுவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றதுடன் வடக்கு , கிழக்கு வாழ் மக்களின் பல பிரச்சினை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் .தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பைசல் காசிம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசனலி , பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர் , கிழக்கு முதலமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான ஹாபீஸ் நசீர் ஆகியோர் பங்கேற்றிருந்த அதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா உட்பட இன்னும் பலர் பங்கேற்று இருந்தனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -