2016 ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் இன்று..!

2016 ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் இன்று (23) நிகழவுள்ளது.

பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது' என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, நேற்று தெரிவித்தார்.

இன்று மாலை 3.09 மணியளவில் ஆரம்பிக்கும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மக்கள் 6.40 மணியளவில் காணமுடியும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 6.23 மணியளவில் நிலவின் 77 சதவீத பகுதி பூமியின் நிழல் படிந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -