அமைச்சர் ஜயந்த கருணாதிலக : காலி மாவட்டத்தில் 45 வீடுகள் திறப்பு விழா







அருண ரத்நாயக்க-


லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தென் மாகாணத்தைச் காலி மாவட்டம் வல்பிட்டி தோட்டத்தில் 25 வீடுகளும், சிட்ரஸ் தோட்டத்தில் 20 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு இன்று காலையில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

திறப்பு விழாவில் ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஜயந்த கருணாதிலக, காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல பண்டாரி கொடகே, நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -