புல்மோட்டை அறபாத் முஸ்லிம் வித்தியாலய மைதான அபிவிருத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு


ஹாசிப் யாஸீன்>எம்.எம.ஜபீர்

திருமலை மாவட்ட புல்மோட்டை அறபாத் நகர் அறபாத் முஸ்லிம் வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கான விளையாட்டரங்கு மற்றும் மைதான அபிவிருத்திற்கான அடிக்கல் நாட்டும் வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.பீ.ஏ.காதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சடடத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்> கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்> ஜே.எம்.லாகிர்> கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் எம்.எச்.எம்.பாயிஸ் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள்> பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -