இஸ்லாம் அன்பின் மார்க்கம் -ஒப்புக்கொண்ட போப் - வீடியோ

ஸ்லாம் அன்பின் மார்க்கம் என்பதையும் குர்ஆன் உலக சமாதானத்திர்கு வித்திடும் வேதம் என்பதையும் இஸ்லாத்தை பற்றிய குறைந்த அளவு ஞானம் உள்ளவர்களும் ஒப்பு கொள்வர்

இஸ்லாம் அனைத்து மதத்தவர்களையும் அன்புடன் அறவணைத்து செல்லும் மார்க்கமாகும். நபிகள் நாயகம் ஆட்சியில் அமர்ந்திருந்த கால கட்டத்தில் அவர்களின் ஆட்சியின் முஸ்லிம்கள் மட்டும் இன்றி கிருத்துவர்களும் சகுனிகளான யுதர்களும் வாழவே செய்தனர்

மாற்று மதத்தவரை அறவணைகும் மார்க்கமாக இஸ்லாம் இருந்ததால் நபிகள் நாயகத்தின் காலத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த கிருத்துவர்களுக்கும் யுதர்களுக்கும் ஒரு சிறு துன்பம் கூட ஏர்படவில்லை

சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த கிருத்துவர்களின் உலக தலைவர் இந்த உண்மைகளை நன்கு உணர்ந்திருப்பதால் தான்

இஸ்லாம் அன்பின் மார்க்கம் என்றும் குர்ஆன் அமைதியை போதிக்கும் வேதம் என்றும் கூறி இஸ்லாத்தை புகழ்ந்துள்ளார். போப் அவர்களின் இந்த கருத்து உண்மையானதாகவும் வரவேர்க்க தக்கதாகவும் அமைந்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -