கடினமாக இருந்தாலும் இதனை செய்தாக வேண்டும் – ஜனாதிபதி அதிரடி

ஞ்சுப் பொருட்கள் அற்ற நாடு எனும் தேசிய கொள்கைப் பிரகடனமும், மூன்று வருட அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு அமைய மூன்று வருடங்களில் விவசாய இரசாயன பொருட்களிலிருந்து மீண்டு வருதல் எனும் இலக்கும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் காலம் பூராகவும் கடைபிடித்துவந்த நடைமுறைகளை மாற்றுவது இலகுவான காரியம் அல்ல, ஆனால் கடினமாக இருந்தாலும் அதனை மேற்கொள்ள வேண்டுமென இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்க்தார்.

அதற்காக அரசு மேற்கோளும் இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக நடத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி இங்கு மேலு சுட்டிக்காட்டினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -